சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
நடிகர் அசோக் செல்வனின் 'பொன் ஒன்று கண்டேன்' திரைப்படம் நாளை மறுநாள் நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு நடிகை லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா, தற்போது நடிகர் அசோக் செல்வனை வைத்து 'பொன் ஒன்று கண்டேன்' என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், நாளை மறுநாள் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் ஜியோ சினிமா மற்றும் கலர்ஸ் தமிழில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...