க்ரைம்
விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ-வின் மகன் மற்றும் மருமகளின் நீதிமன்ற காவல் வரும் மார்ச் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தநிலையில், நேற்று கானொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களது நீதிமன்றம் காவலை , மார்ச் 7ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...