தமிழகம்
உரிமையாளரை தாக்கி நிலத்தை அபகரிக்க திமுகவினர் முயற்சி : காவல்துறை உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் இருந்து நிலத்?...
சென்னையில் மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் மார்க்கமாக மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தபோது, திடீரென ரயில் ஓட்டுநர் பிரேக் போட்டதால் மெட்ரோ ரயிலில் இருந்த கண்ணாடி உடைந்து நான்கு பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் 4 பேரும், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் இருந்து நிலத்?...
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...