க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
விருதுநகர் அருகே கத்திமுனையில் வீட்டின் உரிமையாளர்களை மிரட்டி 50 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் உடல் பருமன் குறைப்பு நிலையம் நடத்தி வருகிறார். அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள். வீட்டில் இருந்த அனைவரையும் கட்டிபோட்டு கத்திமுனையில் அவர்கள் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த 50 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...