க்ரைம்
அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோசடி : தனியார் வங்கி ஊழியர் கைது...
புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோ?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இரட்டை கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. பார்வதி நகர் பகுதியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முன்விரோதம் காரணமாக பர்கத், பொன்வண்ணன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில் நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்கள் 16 பேர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரிடம் 9 லட்சத்து 50 ஆயிரம் மோ?...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...