க்ரைம்
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சியாளர் தற்கொலை முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்க?...
 
                                    
                                    
                                
                                    
                        
                       
                    ராஜஸ்தான் மாநிலத்தில் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. பாரான் மாவட்டத்தில் உள்ள வங்கி ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் இருவர், துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டு, வங்கியில் இருந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள், வங்கியில் இருந்த 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.  இதுகுறித்து வங்கி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
                                                                                                                                          
                                    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்க?...
 
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                    தமிழகத்தில் ORSகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவித்துள்ள மாநில சு?...