க்ரைம்
ஹரிஹரசுதனை நேரில் சந்திக்க அனுமதி மறுப்பு - தாயார் கண்ணீர்
திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக உள்ள தனது மகனை ஜெயிலர்கள...
மதுரையில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலக போர்மேனை லஞ்சுஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மதுரை ஞானஒளிவுபுரம் பகுதியை சேர்ந்த பிரிட்டோ சகாயராஜ் என்பவர் புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கு மதுரை விளாங்குடி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். மின் இணைப்புக்கு 20 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என போர்மேன் ஜான் கென்னடி சகாயராஜிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், அதிகாரிகளின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சகாயராஜ், ஜான் கென்னடியிடம் வழங்கியபோது மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக உள்ள தனது மகனை ஜெயிலர்கள...
சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் முறைகேடு...!தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி ...