க்ரைம்
விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
நீலகிரி மாவட்டம் குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனையில் இருந்து கீழே குதித்து ஆந்திரா சுற்றுலா பயணி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ஆந்திர மாநிலம் குடலி கோட்டா பகுதியை சேர்ந்த சித்தார்த் ஆசாம் என்பவர் குன்னூர் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். பின்னர் அவர் டால்பின் நோஸ் காட்சி முனையில் இருந்து சுற்றுலா தளத்தை பார்வையிட்டவாரே, சுமார் 1000 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட சுற்றுலாப் பயணிகள் காவல் துறைக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...