நாமக்கல்: வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு - இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். மாங்கொட்டைபாளையம் ஆறுமுகம் நகர் பகுதியில் செந்தில்குமார் என்பவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெலன் பெராட்டி என்பவரை கைது செய்தனர்.

varient
Night
Day