தமிழகம்
சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்
NIRF எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் சிறந்த ஒட்டுமொத்த கல்வி ?...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, பள்ளி மாணவனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அழிஞ்சிகுளம் பகுதியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக 10-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஒரு மாதமாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த யோதிஸ் என்ற 10ம் வகுப்பு மாணவர், நண்பர்களுடன் விளையாடும் போது 7 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் யோதிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர் அரசு தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
NIRF எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் சிறந்த ஒட்டுமொத்த கல்வி ?...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...