க்ரைம்
தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் கொள்ளை
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
தென்காசி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருந்த இளைஞரை, போலீசார் காலால் உதைத்து கொடூரமாக தாக்கும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அபி என்பவர், மதுபோதையில் புதிய பேருந்து நிலையம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவரை வழிமறித்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த போலீசார், இளைஞரை காலால் உதைத்து கொடூரமாக தாக்கினர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்ல?...