தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
கிருஷ்ணகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தேன்கனிக்கோட்டை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த பழக்கடையை சேதப்படுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டது. பின்னர், நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...