க்ரைம்
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்பு
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி சென்ற நபரின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. அங்கமுத்து பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவர், கடந்த 3ம் தேதி வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று பொன்னேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், இளைஞர் ஒருவர் ராஜசேகரனின் வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.
50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பரபரப்புஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...