க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபரின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. திருமுல்லைவாயல் பகுதியில் ஏழுமலை என்பவர், செல்போன் விற்பனை கடையை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் கடையை திறப்பதற்கு சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, ஏழுமலை அளித்த புகாரின்பேரில், போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். பின்னர், அவரிடமிருந்து 9 செல்போன்கள் மற்றும் 31 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...