க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
திருச்சியில் கட்டிட தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் பைக்கோடு எரிந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமாம்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் திடீரென புகை கிளம்பியது. பின்னர் அவர்கள் அங்கு சென்ற போது பைக்கோடு நபர் ஒருவர் எரிந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் கிழக்குகளம் பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பது தெரியவந்தது. மேலும் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...