க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
திண்டுக்கல் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி நீதிமன்றத்தின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழநி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்திற்கு திருமூர்த்தி அழைத்து வரப்பட்டார். அப்போது, நீதிமன்றத்தின் 3 வது மாடியில் இருந்து குரூமூர்த்தி கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த அவரை மீட்ட போலீசார் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...