க்ரைம்
ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதன மோசடி : கர்நாடக கொள்ளையன் கைது...
ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து பணத்தை அ?...
திண்டிவனத்தில் திருமணமாகி 5 ஆண்டுகளேஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், பிரேத பரிசோதனைக்கு தாமதமானதால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முருங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த, மணிகண்டனுக்கும், அபிநயா என்ற பெண்ணுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் ஆனது. இந்நிலையில், அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால், உடலை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு, திண்டிவனம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அபிநயாவின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து பணத்தை அ?...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...