க்ரைம்
வேற மாதிரி ஆயிரும் - எஸ்.பி. மிரட்டல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நங்கவள்ளி சாணாரபட்டியில் ஈஸ்வரன் என்பவர் அவரது மனைவி இந்திராணியும் வசித்து வருகிறார்.நேற்று காலை ஈஸ்வரன் பணி காரணமாக ஜலகண்டாபுரம் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த இந்திராணியை மர்ம நபர்கள் அவரது தலையில் கல்லால் பலமாக தாக்கி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்பது சவரன் தாலிக்கொடியை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...