க்ரைம்
இளைஞர் அஜித்குமார் அடித்து கொலை - விசாரணை அறிக்கையை ஜூலை 8-ஆம் தேதி சமர்ப்பிக்க நீதிபதிகள் ஆணை...
திருப்புவனம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில் விளம்பர திமுக அரசுக்கு சரமா...
மகாராஷ்டிரவில் காவல் நிலையத்தில் ஷிண்டே தரப்பு சிவசேனா பிரமுகர் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தகராறு தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் மகேஷ், பாஜக எம்எல்ஏ கணேஷ் இடையே உலாஸ்நகரில் உள்ள ஹில்லைன் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், மகேஷ் மீது பாஜக எம்எல்ஏ கணேஷின் ஆதரவாளர்கள் 4 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த மகேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்புவனம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில் விளம்பர திமுக அரசுக்கு சரமா...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...