க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் தனியார் மதுபான விடுதி மேலாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காவசேரி பகுதியில் செயல்பட்டு வரும் ஹெரிடேஜ்-இன் என்ற தனியார் மதுபான விடுதிக்கு மது அருந்த சென்ற 5 நபர்களுக்கும், மதுபான கடை மேலாளர் ரகுநந்தனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ரகுந்தனை சுட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து 5 பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தகவல் அறிந்து சென்ற ஆலத்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...