க்ரைம்
இரட்டை பெண் கைக்குழந்தைகள் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட இரட்டை பெண் கைக்குழந்தைகள?...
கேரளாவில் ஆளுங்கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோழிக்கோடு மாவட்டம் செரியபுரத்தில் நடந்த கோயில் திருவிழாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகியான சந்யானந்தன் பங்கேற்றார். பின்னர், அங்கிருந்து திரும்பிய அவரை சுற்றிவளைத்த கும்பல், கோயிலாண்டி பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், நிலைகுலைந்த சந்யானந்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆளும்கட்சி மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, கோயிலாண்டி பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட இரட்டை பெண் கைக்குழந்தைகள?...
காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகுழந்தைகள் நல அலுவலர் அளித்?...