க்ரைம்
காணாமல் போன ரூ.16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு
அரியலூரில், காணாமல் போன சுமார் 16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்...
கேரளாவில் இருந்து கள்ளத்துப்பாக்கியை வாங்கி வந்து தமிழகத்தில் விற்க முயன்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருப்பதை கண்ட போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள், கேரளாவில் இருந்து தூப்பாக்கியை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்விருந்தது தெரியவந்தது.
அரியலூரில், காணாமல் போன சுமார் 16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ?...