க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
குஜராத் கடற்கரையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் கடற்பகுதியில் சந்தேகப்படும் வகையில் படகு ஒன்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு சென்ற போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவினர், அந்தக் படகை பிடித்து, அதில் கடத்தப்பட்ட 50 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய காவல்துறை, அவர்களிடம் இருந்து, சேட்டிலைட் போன் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...