இந்தியா
ராகுல் காந்தியின் யாத்திரை... தொண்டர்கள் வரவேற்பு
பீகாரில் நடந்து வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வாக்...
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு, பிரதமர் மோடி பாடுபடுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, விவசாயிகளுடன் பேசி வருவதாக கூறினார். விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகள் வரை பயனடையவதற்கு பிரதமர் உழைப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன், யூரியா உரத்தின் விலை மூவாயிரம் ரூபாய் என்றும், ஆனால், அதை தனது தோளில் மத்திய அரசு ஏற்றிக்கொண்டதால், தற்போது 300 ரூபாய்க்கு யூரியா கிடைக்கிறது என்றார்.
பீகாரில் நடந்து வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வாக்...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...