இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
விவசாயிகளின் பொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டத்தின்படி எப்படி நிர்ணயிக்க முடியும் என ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். டில்லி சலோ போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் போராட்டம் பஞ்சாப்பில் இருந்து மட்டும்தான் துவங்குகிறது என்றும், அது ஏன் என்பது புரியவில்லை என்றும் தெரிவித்தார். டெல்லியை நோக்கி பெரும் கூட்டம் வருவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இதனால் அரசு சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...