இந்தியா
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
குஜராத்தில் சாலையில் சென்ற தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் நாடியாட்டில் உள்ள அகமதாபாத் - வதோதரா விரைவு சாலையில் பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பக்கவாட்டில் வந்த டேங்கர் லாரி ஒன்று பேருந்து மீது மோதியதில், கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலையோர தடுப்பை உடைத்தபடி அருகிலிருந்த பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
மோன்தா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் உள?...