கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு : அறிக்கையை செப்டம்பர் 4-ல் தாக்கல் செய்ய உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளை பாலியல் தொல்லை செய்த விவகாரம் -

பலியான சிவராமன் மற்றும் அவரது தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் தாக்கல் செய்ய உத்தரவு

புலன் விசாரணை அறிக்கையை செப்டம்பர் 4-ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

varient
Night
Day