க்ரைம்
ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை - காவலர் பணியிடை நீக்கம்...
கோவையில் ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கா...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேற்கு ஓடை அருகே போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் 5 புளித்த சாராய ஊரல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேரல்களில் இருந்த சுமார் ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் சாராய ஊறல் போட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கா...
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவிடத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்...