க்ரைம்
இளைஞர் மீது தாக்குதல் - ஆய்வாளர், 5 காவலர்கள் மாற்றம்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்த?...
கத்தாரில் இருந்து 28 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய இளைஞரை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலன்பேரில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தோகாவிலிருந்து - சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராஜஸ்தானை சேர்ந்த பாரத் வசித்தா என்ற பயணியை சோதனை செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஒரு கிலோ எடைக்கொண்ட போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்த?...
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்...