உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து தவறான, வெறுப்புத் தகவல்கள் பரப்புவோருக்கு, எக்ஸ் தளம் ஆதரவளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வலைதள வெறுப்பு பதிவை அறியும் CCDH அமைப்பின் தலைமை செயல் அதிகாரி இம்ரான் அகமத், செய்தி நிறுவனம் ஒன்றிடம் இந்தக் கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், எக்ஸ் தளம், தனது சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கான விளம்பர வருவாய் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் பயனர்கள், வெறுப்பு மற்றும் தவறான தகவல்களை கொடுப்பதாகவும், அவர்களுக்கு அதிக விளம்பரங்களை கொடுத்து எக்ஸ் தளம் ஆதரிப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுப்பதாக சுட்டிக்காட்டும் இம்ரான் அகமத், இஸ்ரேலுக்கும், ஹமாஸ்க்குமான பிரச்சனை மறைக்கப்படுவதாக சாடியுள்ளார்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...