இந்தியா
இந்திய இணையங்களை குறிவைக்கும் பாக். ஹேக்கர்கள்
அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்திய ...
வாயு சக்தி-24 எனும் இந்திய விமானப் படையின் பயிற்சி, பெரிய சூப்பர்சோனிக் விமானத்துடன் தொடங்கியுள்ளது. பயிற்சி குறித்து விமானம் சீறிப்பாய்ந்து பறக்கும் காட்சியை வெளியிட்டுள்ள இந்திய விமானப் படை, பயிற்சியை நேரலையாகவும் காணலாம் என குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய விமானப் படை, தங்களின் அதிகாரப் பூர்வ சமூக வலைதளங்களில் பார்க்கலாம் என கூறியுள்ளது.
அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்திய ...
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...