உலகம்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் - 9 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
ஆலங்கட்டி மழை காரணமாக ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் கடுமையான சேதமடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆஸ்திரியா நாட்டிற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆஸ்திரியன் ஏல்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் வானில் இருந்து பொழிந்த கடுமையான ஆலங்கட்டி மழை விமானத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் விமானத்தின் முன்பகுதி, ஜன்னல்கள் உள்ளிட்டவை கடுமையான சேதடைந்துள்ளது. இருப்பினும் ஆஸ்திரியா நாட்டில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் எவருக்கும் காயம் எதுவுமில்லை என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
மலேசியா அருகே மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தா...