உலகம்
3 நாடுகளுக்கு 100 சதவீத இரண்டாம் நிலை தடை விதிக்கப்படும் என நேட்டோ கூட்டமைப்பு எச்சரிக்கை...
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயமாகியுள்ளது. மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியாக சௌலோஸ் சிலிமா என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் மலாவி நாட்டின் தலைநகரான லிலாங்வேயில் இருந்து புறப்பட்ட பாதுகாப்பு படை விமானத்தில் துணை ஜனாதிபதி உட்பட 9 பேர் பயணித்தனர். இதையடுத்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ரேடார் கருவியில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், தற்போது விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால், சீனா, இந்தியா பிரே...
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரின் இறப்பு குறித்து திருப்புவனம் காவ...