உலகம்
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் - 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்...
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் திட்ட விண்கல...
இஸ்ரேல் - காசா இடையிலான போரில் ஹமாஸ் போராளிகள் 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், இதுவரை பாலஸ்தீனியர்கள் 31 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவித்தார். மேலும் இஸ்ரேலின் தாக்குதலை நீட்டிப்பது, ஹமாஸை தோற்கடிக்க முக்கியமான வழியாக உள்ளதாகவும் நெதன்யாகு கூறினார். இஸ்ரேல் தற்போது வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாக கூறிய நெதன்யாகு, எஞ்சியுள்ள பயங்கரவாத படைகளை சில வாரங்களில் அழித்து விடுவோம் என சூளுரைத்தார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் திட்ட விண்கல...
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் திட்ட விண்கல...