உலகம்
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் - 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்...
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் திட்ட விண்கல...
பாலஸ்தீனத்துக்கு எதிரான போரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அணுகுமுறை இஸ்ரேலுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோ பைடன், இஸ்ரேலைத் தற்காத்துக் கொள்ளவும் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பைக் குறிவைக்கவும் நெதன்யாகுவிற்கு உரிமை இருப்பதாகவும், அவரது செயல்பாடுகள் இஸ்ரேலுக்கு உதவியாக இல்லாமல் தீங்கு விளைவிப்பதாக உள்ளதாகவும் கூறினார். இஸ்ரேலைத் தற்காப்பது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே போல இஸ்ரேலும் எல்லை மீறக்கூடாது எனவும், தங்களின் நடவடிக்கைகளால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவதில் அவர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் திட்ட விண்கல...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...