உலகம்
இந்தியா மீதான புதிய வரி விதிப்பு... ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்டு இன்று அமலுக்கு வரவிருந்த பு?...
துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4 புள்ளி ஒன்றாக பதிவாகியுள்ளது. சாம்சன் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4 புள்ளி ஒன்றாக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் மையப்பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறிய அந்நாட்டு ஊடகங்கள், பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியிடவில்லை.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்டு இன்று அமலுக்கு வரவிருந்த பு?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...