பாகிஸ்தான் நடிகர்களில் இன்ஸ்டாகிராம் பக்கம் இந்தியாவில் முடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் நடிகர் - நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஹனியா அமிர், மஹிரா கான் உள்ளிட்ட பல பாகிஸ்தான் நடிகர், நடிகைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையே பாகிஸ்தானிய பிரபலங்கள் அலி ஜாபர், சனம் சயீத், பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், இம்ரான் அப்பாஸ், சஜல் அலி ஆகியோரின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளனர். 

Night
Day