உலகம்
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்துவங்கதேச தலைநகர் டாக்கா விமான ந?...
துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். பெசிக்டாஸ் மாவட்டத்தில் இயங்கி வரும் இரவு விடுதியின் கீழ் தளத்தில், பழுது பார்க்கும் பணியின்போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பணியில் இருந்த 29 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்ட நிலையில், 7 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விடுதி மேலாளர் உட்பட 8 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்துவங்கதேச தலைநகர் டாக்கா விமான ந?...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ?...