உலகம்
உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது சர்வதேச தொழிலாளர்கள் தினம்...
உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது சர்வதேச தொழிலாளர்கள் தினம்தொழி?...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்திய கார், இந்திய ரூபாய் மதிப்பில் 9 கோடியே 14 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற பர்ரெட் - ஜாக்சனொன் ஸ்காட்ஸ்டேல் ஏலத்தில் டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்திய லம்போர்கினி டியாப்லோ உள்ளிட்ட பல்வேறு கார்கள் ஏலத்திற்கு வந்தன. அதில், ட்ரம்பின் லம்போர்கின் கார் சுமார் 11 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. இந்திய ரூபாயில் அதன் மதிப்பு 9 கோடியே 14 லட்சமாகும். 1997ல் உற்பத்தி செய்யப்பட்ட இக்காரை 2005ஆம் ஆண்டு வரை மட்டுமே ட்ரம்ப் பயன்படுத்தியுள்ளார். அதன்பின் 2 உரிமையாளர்கள் கைக்கு சென்று தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது சர்வதேச தொழிலாளர்கள் தினம்தொழி?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...