உலகம்
பஹல்காம் தாக்குதல் - SCO மாநாட்டில் கண்டனம்
பயங்ரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி இருப்பதாக பிரதமர் மோடி குற?...
டெஸ்லா நிறுவன பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் 12 சதவீதம் ஏற்றம் அடைந்துள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான எலன் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் 12 சதவீதம் ஏற்றம் அடைந்தது. டிரம்ப் வெற்றிக்காக எலன் மஸ்க் பல மில்லியன் டாலர்கள் முதலீடு செய்திருந்த நிலையில், அவர் நிறுவனங்களுக்கு சாதகமான பல அறிவிப்புகளை டிரம்ப் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயங்ரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி இருப்பதாக பிரதமர் மோடி குற?...
கழகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம...