உலகம்
பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் நிறைவு
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
ஜப்பானின் சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் பிரிவில் இருந்து 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு கேமிங் துறை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோனி இண்ட்ராக்டிவ் எண்டர்டெயின்மெண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், லண்டனில் உள்ள பிளேஸ்டேஷன் ஸ்டுடீயோ மூடப்படுவதாகவும், மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக உலகளவில் 8 சதவீத பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் அடுத்த தொழில் ஆதரவு திட்டம் தொடங்கப்படும் என்றும், விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பிளேஸ்டேஷன் தலைவர் ஜிம் ரியான் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற விதிக்கப்பட்ட கெடு இன்றுடன்...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...