உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
ஜப்பானின் சப்போரோ பகுதியில் நடைபெற்ற பனித்திருவிழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர். சப்போராவில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் பனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பனித்திருவிழா பிரமாண்டமாக களைகட்டியுள்ளது. இதனை முன்னிட்டு, சப்போரோ நகரத்தின் மூன்று பகுதிகளிலும் பனிச்சிற்பங்கள் அமைக்கப்பட்டன. பனித்திருவிழாவில், கார்ட்டூன்கள், மலைகள், கட்டிடங்களின் வடிவமைப்பு, பனிக் குகைகள் போன்ற அமைப்புகள் பனிச்சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளன. இதனை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...