தமிழகம்
தீபாவளி பண்டிகை : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆடுகள் விற்பனை களைகட்டியது - வியாபாரிகள் மகிழ்ச்சி...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்?...
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் உயர் அதிகாரிகளுடன், இரண்டாவது நாளாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக தமிழகம் வந்துள்ள இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தனியார் ஹோட்டலில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்றும் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்?...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ...