சீனாவின் முக்கிய நகரங்களை தாக்கிய கெய்மி புயல்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவின் முக்கிய நகரங்களை தாக்கிய கெய்மி புயலால் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தைவானில் உருவான கெய்மி புயல் அண்டை நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் சுமார் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

varient
Night
Day