இந்தியா
"ஜிஎஸ்டி வரி குறைப்பு வரும் 22-ம் தேதி முதல் அமல்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி ?...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் 29 முதல் 2 ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி ?...
இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடிடும், இஸ்லாமிய சகோதர, ?...