உலகம்
ஜோ பைடன் தட்டுத் தடுமாறி செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடற்கரை மணலில் தட்டு தடுமாறி நடந்து செல்லும்வீட?...
ஈரானின் கோரிக்கையை ஏற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் தொடங்கி உள்ளதால், இருநாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அல்ஜீரியா, சீனா மற்றும் ரஷ்யா ஆதரவுடன் ஈரான் வைத்த கோரிக்கையை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டம் நடத்தவுள்ளது. கூட்டத்தில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விவாதிக்க ஈரான் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடற்கரை மணலில் தட்டு தடுமாறி நடந்து செல்லும்வீட?...
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பால?...