உலகம்
ஜோ பைடன் தட்டுத் தடுமாறி செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடற்கரை மணலில் தட்டு தடுமாறி நடந்து செல்லும்வீட?...
பிலிப்பைன்ஸை தாக்கிய டிராமி புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 126 பேர் உயிரிழந்தனர். வடமேற்கு மகாணங்களை தாக்கிய புயலால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் சாலை முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமான பூமிக்குள் புதைந்துள்ளதாக கூறுப்படுகிறது. தற்போது மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மீட்புக்குழுவினர், 125க்கும் மேற்பட்டோரை சடலமாக மீட்டுள்ள நிலையில், மாயமாகியுள்ள ஏராளமானோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடற்கரை மணலில் தட்டு தடுமாறி நடந்து செல்லும்வீட?...
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பால?...