பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடர்களில் பாபர் அசாம் தலைமையில் களம் கண்ட பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வந்ததால், தற்போது அவரை நீக்கம் செய்து, முகமது ரிஸ்வானை கேப்டனாக நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக மோதவுள்ள போட்டிகளில் முகமது ரிஸ்வான் கேப்டனாகவும், துணை கேப்டனாக சல்மான் அலியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

varient
Night
Day