விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே தடுமாறிய நிலையில், 47 புள்ளி ஒரு ஓவரில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...