ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மைக்ரோ சாப்ட் நிறுவனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவில் உள்ள மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக ஊழியர்கள் அலுவலக சார்ந்த பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்குவரவுள்ளதாகவும், தற்போது ஆண்ட்ராய்ட் போன்கள் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு ஐபோன் 15 மாடல் போன்கள் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day